உள்நாடு

ரஞ்சனிடம் இருந்து ஒரு இறுவெட்டு மாத்திரமே பாராளுமன்ற ஹென்சாட்டிற்கு

(UTV|கொழும்பு) – குரல் பதிவு சர்ச்சையில் கைதாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால், ஒரு இறுவெட்டு மாத்திரம் பாராளுமன்றத்தின் ஹென்சாட் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில், விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட வேண்டும் என சபாநாயகரினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் கூறப்படுகின்றது.

Related posts

MT New Diamond கப்பலின் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள்

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம்

editor

“வாகனப் பதிவுக்கட்டணங்கள் உயர்வு”