உள்நாடு

விசேட அதிரடிப்படையின் (STF) தலைமை அதிகாரி வெற்றிடம் இன்று நிரப்பப்படும்

(UTV|கொழும்பு) – ஓய்வு பெற்ற விசேட அதிரடிப்படையின் (STF) தலைமை அதிகாரி, சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரி (DIG) எம்.ஆர். லத்தீப் இனது பதவி வெற்றிடத்திற்கு தகுதியான ஒரு நபரை இன்று(05) பெயரிட உள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

நீர் கட்டணத்துக்கு சலுகை காலம்

நேற்றைய தினம் மாத்திரம் 25 பேர் கைது

நீக்கப்பட்ட ரஸ்மின் – CTJ அறிவிப்பு