உள்நாடு

ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு பிணை

(UTV|கொழும்பு) – கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவை பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

லிட்ரோ விலை மேலும் குறைவு

மசகு எண்ணை பாரிய விலை வீழ்ச்சி

திருமலை துறைமுகத்தில் இருந்து ‘சக்தி’ புறப்பட்டது