உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்ற அமர்வு இன்று

(UTV|கொழும்பு) – பாராளுமன்றம் இன்று (05) பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளது.

அத்துடன், இன்றைய தினம் பிரதமரிடம் கேள்விகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பமும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அத்துடன், பாராளுமன்றத் தெரிவிக்குழுவின் உறுப்பினர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்படவுள்ளன.

பாராளுமன்றக் கூட்டத்தொடர் முடிவடைந்ததைத் தொடர்ந்து கலைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுக்களுக்காக புதிய உறுப்பினர்களின் பெயர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

Related posts

2024 – வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் இன்று.

பிரதமர் ஹரிணியை சந்தித்த புதிய தூதுவர்கள்

editor

இலங்கை மின்சார சபையின் அவசர அறிவிப்பு

editor