உள்நாடு

பூஜித் – ஹேமசிறி தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு) – கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை எதிர்வரும் 5ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உச்சநீதிமன்றம் இன்று(03) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

எண்ணெய் விலையில் அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80 ஆயிரமாக அதிகரிப்பு!

MT New Diamond கப்பலில் மீண்டும் தீ பரவல்