உள்நாடு

ரஷ்யாவின் முக்கிய பிரதானி இலங்கை வருகை

(UTV|கொழும்பு) – ரஷ்யாவின் தரைதோற்ற செயற்பாடுகளுக்கு பொறுப்பான பிரதானி ஒலேக் சல்யுகோவ் ஐந்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத்தந்துள்ளர்.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் அழைப்பின் பேரிலேயே அவர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்திக்கவுள்ளதோடு சுதந்திரன தின நிகழ்வில் விசேட அதிதியாகவும் பங்கேற்கவுள்ளார்.

Related posts

ரணிலின் முன்னாள் ஆலோசகர் நிதி மோசடி தொடர்பில் கைது!

editor

கடினமான நேரத்தில் இலங்கைக்கு உதவுவதாக IMF உறுதி

வெட் வரி செலுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு