உள்நாடு

மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை

(UTV|கொழும்பு) – கொழும்பு, லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் டிக்மன் சந்தியில் இருந்து ஹெவ்லொக் மாவத்தைக்கு பிரவேசிக்கும் வீதியின் தாழிறக்கம் ஏற்பட்டுள்ள காரணத்தால் வாகன போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மாற்று வீதியாக டுப்ளிகேஷன் வீதியின் ஊடாக பயணிக்கும் வாகனங்களுக்கு பொன்சேகா வீதியின் ஊடாக ஹெவ்லொக் வீதிக்கு பிரவேசிக்க முடியும்.

Related posts

நீர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

editor

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனையை ஆணைக்குழு அங்கீகரிக்குமா? இன்று கூடி-முடிவு

நாடு முழுவதும் இருட்டில் மூழ்கும் வாய்ப்பு – மின்சார சபை எச்சரிக்கை.