உள்நாடு

சோதனைகள் மேற்கொண்டு 14 நாட்களின் பின்னர் விடுவிக்கப்படும்

(UTV|தியத்தலாவ) – தியத்தலாவ இராணுவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட மாணவர்கள், சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் 14 நாட்களின் பின்னர் விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவின் வுஹானில் தங்கியிருந்த இந்நாட்டை சேர்ந்த 33 மாணவர்களும் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.1423 ரக விசேட விமானம் இன்று(01) காலை 07.25 மணியளவில் மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

‘ஆசியாவின் ராணி’ இலங்கையில் கண்டுபிடிப்பு

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று

மஹிந்தவின் அடிப்படை உரிமை மனு – விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்

editor