உள்நாடு

பெப்ரவரி 14 ஆம் திகதி வரை விளக்கமறியல்

(UTV|கொழும்பு ) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய முகமது இப்ராஹிமின் தந்தை உட்பட 6 சந்தேக நபர்களை எதிர்வரும் பெப்ரவரி 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Related posts

இன்று பாராளுமன்றத்தில் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கும் விவாதம்

editor

நாட்டைக் கட்டியெழுப்ப நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று மக்களுக்கு உறுதியளிக்கிறேன் – ஜனாதிபதி அநுர

editor

சமூக வலைத்தள பதிவேற்றம் குறித்து கண்காணிப்பு