உள்நாடு

சீன பெண்ணுக்கு தொடர்ந்தும் சிகிச்சை

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு நாட்டில் அடையாளங் காணப்பட்ட சீன பெண் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த சீன பெண் கொழும்பு IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊரடங்கை அறிவிக்கும் நோக்கமில்லை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

editor

மேலும் 29 பேர் பூரண குணம்

20இற்கு பொதுஜன வாக்கெடுப்பு தேவையில்லை