வகைப்படுத்தப்படாத

தமிழக மீனவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் – தமிழக முதல்வர்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை – இந்திய கடற்பரப்பில் தமிழக மீனவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று, தமிழக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இடம்பெற்ற கடற்படை நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

தாக்கப்படுதல் போன்ற விடயங்களில் இருந்து தமிழக மீனவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இதற்கு தமிழக அரசாங்கம், கடற்படையினருக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும் என்று அவர் கூறியுள்ளார்.

Related posts

ஊரடங்கு தொடர்பிலான விசேட அறிவித்தல்

2018 இன் பணக்கார டாப் 12 நகரங்களின் நியூயோர்க் நகரம் முதலிடத்தில்?

பிரதமருக்கு புதுடில்லியில் வரவேற்பு