உள்நாடு

சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற 61 பேர் விளக்கமறியலில்

(UTV| மட்டக்களப்பு) – தேசிய தௌஹித் ஜமாஅத்அமைப்பில் இணைந்து ஆயுத பயிற்சி பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 61 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியாவில் அமைந்திருந்த தேசிய தௌஹித் ஜமாஅத் அமைப்பின் அதன் தலைவர் மொஹமட் சஹ்ரானுடன் இணைந்து ஆயுத பயிற்சி பெற்றதாகவே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்

குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 14 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Related posts

ஊரடங்கு உத்தரவு மறுஅறிவித்தல் வரை தொடரும்

வாள்வெட்டு சம்பவத்தில் 28 வயதான இளைஞன் பலி

editor

ஒரு மணி நேர மின் வெட்டு இரத்து