உள்நாடு

கொரொனோ – பிரதமர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

(UTV|கொழும்பு) – உயிர் அச்சுறுத்தல் மிக்க கொரொனோ வைரஸ் பரவுவதை தடுக்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கைள் தொடர்பில் இன்று(28) மதியம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

பல்கலைக்கழக நுழைவுக்கான Z புள்ளி இந்த வாரம் வெளியீடு

மட்டக்களப்பிலும் செயலிழந்த புற்றுநோய் சிகிச்சை இயந்திரம்!

கொழும்புக்கு நாளை 14 மணித்தியால நீர் வெட்டு