உள்நாடுசூடான செய்திகள் 1

சீன சுற்றுலாப் பயணிகளுக்கு வீசா வழங்குவது இடைநிறுத்தம்

(UTV|கொழும்பு) – சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வீசா வழங்குவதை (visa-on-arrival) உடன் அமுலுக்கு வரும் வகையில் இடை நிறுத்த தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

Related posts

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் இன்று தீர்மானம்

வரலாற்றில் முதற் தடவையாக 34 மாணவிகள் “9A” விசேட சித்திகளை பெற்று சாதனை படைத்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி

editor

நிதி நிறுவனமொன்றில் 18 இலட்சம் ரூபாய் கொள்ளை