உலகம்

ஜெர்மன் துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி

(UTV|ஜெர்மன் ) – தென்மேற்கு ஜெர்மனிய நகரமான ரோட் ஆம் சீயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இம்ரான் கானின் பிடிஐ கட்சிக்கு தடை – பாகிஸ்தான் அரசு முடிவு.

பிரித்தானியாவின் தொழிற்பேட்டை ஒன்றில் பாரிய தீ

சவூதியிலுள்ள இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தூதரகம்!