உள்நாடு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்சினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

(UTV|கொழும்பு) – ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து வரும் ஆபத்தைத் தடுக்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தொடர்ச்சியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் இலங்கையில் பரவுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இன்று (24) பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இது தொடர்பாக கோட்டறிந்ததாக தெரிவித்த அவர் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related posts

கடமைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பில் திங்கள் தீர்மானம்

1 கோடி Subscribe பெற்ற முதல் இலங்கை யூடியூபர்

editor

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான புதிய தகவல்

editor