உள்நாடுசூடான செய்திகள் 1

கிஹான் பிலபிட்டிய மீதான விசாரணை அறிக்கையை ஆராய 5 பேர் கொண்ட குழு நியமனம்

(UTV|கொழும்பு) – நீதிபதி கிஹான் பிலபிட்டிய மீதான விசாரணை அறிக்கையினை ஆராய்வதற்கும் மற்றும் அவரை கைது செய்வற்கு சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் பதில் பொலிஸ் மா அதிபரினால் 5 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

Related posts

தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கும் காலகட்டத்திற்காக அணிதிரள்வோம் – சஜித் பிரேமதாச

editor

டீசல் கப்பலுக்கான கட்டணம் செலுத்தும் பணிகள் நிறைவு

கூரிய ஆயுதத்தால் நபரொருவர் குத்திக் கொலை