உள்நாடு

யாழ்.மாணவி கொலை – கணவனுக்கு விளக்கமறியல்

(UTV|யாழ்ப்பாணம்) – யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான அவரது கணவனை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

நாட்டைக் கட்டியெழுப்ப பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாடளாவிய ரீதியாக ஊரடங்கு அமுலுக்கு

வெளிநாட்டவர்களுக்கு எந்தவொரு நிலமும் இனி விற்கப்படமாட்டாது – பந்துல குணவர்தன.