உள்நாடுசூடான செய்திகள் 1

ஷானி அபேசேகர CID யில் ஆஜர்

(UTV| கொழும்பு) – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்

Related posts

இன்றும் மழை பெய்யும் சாத்தியம்

கொழும்பில் இன்று பலத்த பாதுகாப்பு

செய்கடமை இணையத்தளத்தை முழுமையாக இடைநிறுத்த தீர்மானம்!