உள்நாடு

சாந்த அபேசேகரவுக்கு பிணை

(UTV|புத்தளம் ) – புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர குமார அபேசேகரவை பிணையில் விடுதலை செய்ய சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று(21) உத்தரவிட்டுள்ளது.

பிணை நிபந்தனையை மீறிய குற்றச்சாட்டின் பேரில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர குமார அபேசேகர கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

Related posts

ஓய்வூதிய கொடுப்பனவு இன்றும் நாளையும் முன்னெடுக்கப்படுகின்றது

3 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய முன்னாள் அமைச்சர் பியசேன கமகே

editor

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு