உள்நாடு

லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் திடீர் உத்தரவு

(UTV|ஜேர்மன்) – முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் இலங்கையர் ஒருவரை 6 வருடங்கள், 10 மாதங்கள் சிறையில் வைக்க ஜேர்மன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு

“கோட்டாபயவின் நூலை நான் இன்னமும் வாசிக்கவில்லை வாசிக்க விரும்பவும் இல்லை” பசில் ராஜபக்ச

16 வயது சிறுமியை பலவந்தமாக அழைத்துச் செல்ல முட்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு