உள்நாடு

சஜித் பிரேமதாச தலைமையில் தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடும் [VIDEO]

(UTV|கொழும்பு) – சஜித் பிரேமதாச தலைமையில் அமையவுள்ள கூட்டணியிலேயே பொதுத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் வடக்கில் உதயமாகியுள்ள தமிழ் தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட தயாரில்லை என்றும் இவர் குறிப்பிட்டுள்ளார்.

அக்கரப்பத்தனையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Xpress Pearl இனால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கும் கொடுப்பனவு

நாட்டின் பல மாவட்டங்களில் இன்று தேர்தல் ஒத்திகை

பயணக்கட்டுப்பாடு தொடர்பில் மாலை இறுதித் தீர்மானம்