உள்நாடு

நீதிபதிகள் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் நடவடிக்கை – பிரதமர் [VIDEO]

(UTV|கொழும்பு) – நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் சில நீதிபதிகள் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் பிரதம நீதியரசர் உரிய நடவடிக்கை எடுப்பார் என தான் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

அதிவேக வீதியூடான போக்குவரத்து மட்டு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராஜித சேனாரத்ன, நிமல் லான்சா இருவருக்கும் வீட்டு உணவு

editor

மைத்திரியின் மேன்முறையீட்டு மனுவை விசாரிக்க கோரிக்கை