உள்நாடுசூடான செய்திகள் 1

முன்னாள் அமைச்சர் பௌசியின் மனு விசாரணை மார்ச் மாதம்

(UTV|கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தன்னை நீக்க எடுக்கப்பட தீர்மானம் சட்டவிரோதமானது என அறிவித்து தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி முன்வைத்த மனுவினை மார்ச் மாதம் 23ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் இன்று(20) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

இன்றும் ஒரு மணி நேரத்திற்கும் மேலான மின்வெட்டு

ஜானகி சிறிவர்தனவுக்கு விளக்கமறியல்

போதை மாத்திரைகளுடன் பேருவளையில் முன்னாள் படை வீரர் கைது