உள்நாடு

விதுர விக்ரமநாயக்கவை கைது செய்ய பிடியாணை

(UTV|கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவை கைது செய்ய கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று(17) பிடியாணை பிறப்பித்துள்ளது.

அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் அவரை கைது செய்ய குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

சீனாவிடமிருந்து தொடர்ந்தும் சுகாதார உபகரணங்கள்

நிலக்கரி ஒப்பந்தம் அமைச்சரவையால் இரத்து

ஹெரோயினுடன் ஒருவர் கைது