உள்நாடுசூடான செய்திகள் 1

சந்திரிக்காவை அத்தனகல்லை அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கம்

(UTV|கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவை அத்தனகல்லை தொகுதி அமைப்பாளர் பாதையில் இருந்து விலக்கியுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

Related posts

ஜனவரி முதல் கடவுச்சீட்டுக்காக வரிசையில் நிற்கத்தேவையில்லை!

உள்நாட்டு இறைவரி சட்டத்தை அவசரமாகத் திருத்த நடவடிக்கை – மஹிந்தானந்த அளுத்கமகே.

கப்பம் பெற முயன்ற இருவர் கைது