உள்நாடு

தலைமைத்துவத்தில் மாற்றம் வேண்டும் – சரத் பொன்சேகா [VIDEO]

(UTV|கொழும்பு)- ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பதவியில் எந்த மாற்றமும் கொண்டுவர கூடாது எனவும் அவ்வாறு மாற்றங்கலை ஏற்படுத்த முயற்சிக்கின்றவர்களை நிச்சயம் தோல்வியடைய செய்வோம் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன கருத்து தெரிவித்துள்ளார்.

அனால் ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றி உறுதி செய்யப்பட வேண்டும் என்றால் கட்சியின் தலைமை பதவி சஜித் பிரமேதாசவிற்கு
வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கருத்து தெரிவித்துள்ளார்.

Related posts

குணமடைந்தோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு

கரையோர ரயில் சேவைகளில் தாமதம்

கொவிட் – 19 : உலகளவில் பாதிப்பு 16 இலட்சத்தை தாண்டியது