உள்நாடு

உரிய முறையில் சட்டத்தினை அணுகுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை

(UTV|கொழும்பு) – குற்றஞ்சாட்டின் பேரில் கைது செய்வது தண்டனையின் ஒரு பகுதி இல்லை என்பதோடு, கைது செய்யப்படும் நபரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது மற்றும் பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைக்கு இடையூறு விளைவிப்பது மற்று உரிய முறையில் சட்டத்தினை அணுகுமாறும் பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும், தூரநோக்குடன் உரிய முறையில் கடமையினை செய்யுமாறும் இதன்போது சட்டமா அதிபரின் ஆலோசனைகளை கடைபிடிக்குமாறும் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts

ரணில் விக்ரமசிங்க டுபாய் பயணம்

நேற்றைய தினம் 26 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

இதுவரை 426 கடற்படையினர் குணமடைந்தனர்