உள்நாடு

தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடையில்லை [VIDEO]

(UTV|கொழும்பு) – அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான இடைவெளிக்கு தமிழ் ஊடகங்களே காரணம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.

அலறி மாளிகையில் தமிழ் ஊடக பிரதானிகளை சந்தித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமது ஆட்சியில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடை இல்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்..

Related posts

அரச வேலை வாய்ப்பு – தெரிவு செய்யப்படாத பட்டதாரிகளுக்கு அறிவித்தல்

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை

editor

பிரதான மார்க்க ரயில் சேவைகள் வழமைக்கு