விளையாட்டு

இந்தியா – அவுஸ்திரேலியா முதலாவது ஒருநாள் போட்டி இன்று

(UTV|இந்தியா ) – இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி இன்று(14) மும்பை வன்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்று(14) பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா காயமடைந்துள்ள நிலையில், இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது

Related posts

தென் கொரிய ஹாக்கி வீரர்கள் தெற்கில் கூட்டு அணிக்காக வருகிறார்கள்

வரலாற்றில் முதன்முறையாக டெஸ்டில் பெயர்-எண் கூடிய ஜெர்ஸி அறிமுகம்!

பங்களாதேஷ்க்கு எதிரான தொடரை முழுமையாக கைபற்றியது இலங்கை