கிசு கிசு

இலங்கை T-20 தலைமைக்கு தசுன் ஷானக

(UTV|கொழும்பு) – லசித் மாலிங்கவின் தலைமையிலான இலங்கை அணியானது தொடர் தோல்வியினை தழுவி வருகின்றது.

இது இவ்வாறு இருக்க நாடு திரும்பிய இலங்கை அணியிடம் ஊடகங்கள் கேள்விகளை முன்வைக்க, லசித் மாலிங்கவிடமும் கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அதன்போது கருத்துத் தெரிவித்த மாலிங்க, தலைமையில் தான் பிரச்சினை என்றால் நான் தலைமையில் இருந்து விலகிக் கொள்ள தயார் என தெரிவித்திருந்ததாக சமூக வலைதளங்களில் கதைகள் பரவி இருந்தன.

இதற்கிடையே, இலங்கை இருபதுக்கு 20 கிரிக்கெட் அணியின் தலைமை தசுன் ஷானகவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Related posts

ரஷீத் கானின் மனைவி அனுஷ்கா ஷர்மாவா?

உணவு கிடைக்காமல் எலிக்கறியை உணவாக உட்கொள்ளும் மனிதர்கள்

பிரதமரின் பிறந்த நாள் நிகழ்வு கொண்டாட்டம்…