உள்நாடு

மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவு ரூ. 7,000/- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தார்.

மேலும், பொதுத் தேர்தலின் பின்னர் மஹாபொல புலமைப்பரிசிலினை ரூபா.10,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 254 ஆக அதிகரிப்பு

கொழும்பிலிருந்து மும்பை சென்ற கப்பலில் தீப்பரவல் – நால்வர் மாயம்

editor

தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோருக்கு விசேட அறிவித்தல்.