புகைப்படங்கள்

ரஜினியுடன் சி.வி சந்திப்பு

(UTV|இந்தியா) – தமிழகத்துக்கு விஜயம் செய்துள்ள வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சி.வி. விக்னேஸ்வரன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

Related posts

புதுடெல்லியில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் நாட்டிற்கு வருகை

வெள்ளவத்தையில் படகு சேவை ஆரம்பம்

தாய்வான் ஹெலி விபத்து