உள்நாடு

பேரூந்துகளில் ஒலி எழுப்பத் தடை

(UTV| அம்பலாங்கொடை) – எதிர்வரும் 15ம் திகதி முதல் அனைத்து பேருந்துக்களிலும் இருந்து உரத்த ஓசை எழுப்பப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா வைரஸ் தொடர்பான விசேட கூட்டம்

காய்கறிகள் வாங்கும் நுகர்வோர் எண்ணிக்கையில் சரிவு

“சுடச் சொன்னது யார் என்று இன்னும் சொல்லவில்லை”