உள்நாடு

மொரகாகந்த நீர்த்தேக்கத்தின் அணையில் ஏற்பட்ட நீர் கசிவு தொடர்பில் ஆராய்ச்சி

(UTV|மாத்தளை )- மொரகாகந்த நீர்த்தேக்கத்தின் பிரதான அணையில் ஏற்பட்ட நீர் கசிவு தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பினர் புவியியல் ஆராய்ச்சிகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

உயர் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும், இந்த பரிசோதனை அறிக்கையானது இலங்கை மகாவலி அதிகாரசபையிடம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கு மற்றுமொரு குறை

பாராளுமன்ற மோதல் விவகாரம் – இறுதி தீர்மானம் இன்று.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு