உள்நாடு

மீண்டும் விளக்கமறியல்

(UTV|கேகாலை) – மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 29 சந்தேக நபர்களும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

சிறையில் இருக்கும் ஷானிக்கு கொரோனா

மது மாதவ அரவிந்தவ கைது!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு சட்டமூலம் நிறைவேற்றம்