உள்நாடு

குரல்பதிவுகள் வெளியானமை தொடர்பில் அறிக்கை

(UTV|கொழும்பு) – ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் வெவ்வேறு நபர்களால் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள தொலைப்பேசி உரையாடல்கள் அடங்கிய குரல் பதிவுகள் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகரிப்பதற்காக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் தலைமையகம் இதனை குறிப்பிட்டுள்ளது.

குறித்த குரல் பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளியானமை தொடர்பில் அவற்றை வைத்திருந்தவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்றம் காலை கூடியது

நாட்டினை வந்தடையவுள்ள மேலும் இரு டீசல் கப்பல்கள்

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை கூடுகிறது