உள்நாடு

காவல்துறை உத்தியோகத்தர் இருவருக்கு 28 வருட சிறைத்தண்டனை [VIDEO]

(UTV|கொழும்பு) – அரலகங்வில காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவருக்கு 28 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

குறித்த அதிகாரிகள் இருவரும் 10 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கு இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

நண்பியிடம் 25 பவுண் நகையை கொடுத்து ஏமாந்த பெண் உயிர்மாய்ப்பு

editor

தொடர்ந்து வரும்  வைத்தியசாலையில் தற்கொலைகள்

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவிற்கு பிணை

editor