உலகம்

ஈரானில் 180 பேருடன் பயணித்த விமானம் விபத்து

(UTV|COLOMBO) – உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான விமானம் ஒன்று 180 பயணிகளுடன் பயணித்த விமானம் ஒன்று ஈரான்,தெஹரான் விமான நிலையத்திற்கு அருகில் விபத்திற்குள்ளாகியுள்ளது.

Related posts

இஸ்ரேலிய பிரதமர், ஹமாஸ் தலைவர்களுக்கு பிடியாணை!

ஜெருசலமில் வெடித்த மோதலால் 100 க்கும் மேற்பட்டோர் காயம்

IS என்ற நபர்களை போலியாக காட்ட முனைந்த மற்றுமொரு சதி அம்பலம்!