உள்நாடு

குருநாகலில் இடம்பெற்ற வாகன விபத்தில் 18 பேர் காயம்

(UTV|KURUNEGALA) – குருநாகல் – மல்பிட்டிய பகுதியில் பேரூந்து ஒன்றும் பவுசர் ஒன்று விபத்திற்குள்ளானதில் 18 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

அமுலில் உள்ள ஊரடங்கு நீடிக்கப்படுமா?

பேருந்து – டிப்பர் மோதியதில் 26 பேர் காயம்

ஆரம்பப் பிரிவு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது இம்முறை சாத்தியப்படாது