உள்நாடு

அரச பகுப்பாய்வு அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவு [VIDEO]

(UTV|COLOMBO) – ஹப்புத்தலையில் இடம்பெற்ற விமான விபத்து சம்பவத்திற்கான காரணங்கள் குறித்த அறிக்கைகளை சமர்பிக்குமாறு அரச பகுப்பாய்வாளர்கள், சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை மற்றும் வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

எந்தவித நிபந்தனைகளும் இன்றி அரசுக்கு உதவத் தயார்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பாரிய நிதி நெருக்கடியில்

கிறிஸ்தவ தேவாலயம் மீது துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் கைது

editor