உள்நாடுசூடான செய்திகள் 1

கொள்கை பிரகடன உரை மீதான விவாதம் இன்று

(UTVNEWS | COLOMBO) –எட்டாவது பாராளுமன்றத்தின் 4ஆவது சபை அமர்வின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆற்றிய அரசாங்கத்தின் கொள்கை பிரக உரை தொடர்பில் இன்றைய அமைர்வில் விவாதிக்கப்படவுள்ளது.

கடந்த 03 ஆம் திகதி இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

Related posts

கால்நடைகளை பராமரிக்கும் நிலையமாக மாறும் பசிலின் வீடு!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – ஒருவர் பலி

editor

ஆண்டிறுதி வரை நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது