உள்நாடு

அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கை இம்மாத இறுதியில் [VIDEO]

(UTV|COLOMBO)- புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கை இம் மாத இறுதியில் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுவரையில் 70 அரசியல் கட்சிகள் ஆணைக்குழுவில் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனா : 342 பேர் அடையாளம்

அரச ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்!

 தபால் மூல வாக்களிப்பு தொடர்பான தகவல்