உள்நாடு

மலையகத்துக்கான புகையிரத சேவை பாதிப்பு

(UTV|COLOMBO) – வத்தேகொட புகையிரத நிலையத்தில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டதில் மலையகத்துக்கான புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

ஒருபோதும் கட்சியைப் பிளவுபடுத்த மாட்டேன் – சஜித்

துப்பாக்கிச் சூட்டில் மாகந்துர மதுஷ் உயிரிழப்பு

இன்று இரவு மின்வெட்டு இல்லை