உள்நாடு

ரஞ்சன் ராமநாயக்க வீட்டில் பொலிஸார் சோதனை நடவடிக்கை [VIDEO]

(UTV|COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் தற்போது பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தேடுதல் பிடியானை உத்தரவின் கீழ் இவ்வாறு சோதணைகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆசிரியர் இடமாற்றத்திற்காக புதியதொரு செயலி

எதிர்வரும் நாட்களில் கடுமையான நடவடிக்கை

மட்டக்களப்பு சிறைச்சாலையில் 162 கைதிகள் விடுதலை