விளையாட்டு

நாணய சுழற்சியில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி

(UTV|COLOMBO) – தென்னாபிரிக்க மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

கேப்டவுன் – நியூலாண்ட்ஸில் இடம்பெறும் குறித்த போட்டியில் முதலில் இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடுகிறது.

அணியினர் விபரம்

Related posts

கிரிகெட் போட்டிகள் தற்காலிகமாக பிற்போடப்பட்டது

தேர்வுக் குழுவினால் தலைமையில் மாற்றம்?

குசல் பெரேராவின் அறுவை சிகிச்சை தாமதம் குறித்து சனத் கேள்வி