உள்நாடு

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு கட்சியில் இடமில்லை

(UTV|COLOMBO) – அனைவரும் ஒன்றுபட்டு கட்சியைப் பலப்படுத்திக் கொண்டு பொதுத் தேர்தலுக்கு முகங் கொடுக்கத் தயாராகுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று(30) கட்சித் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் கட்சி முக்கியஸ்தர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கமைய கட்சியை வழிநடத்த எவருக்கும் இடமளிக்க முடியாதெனவும் அவர் இதன்போது மேலும் கூறியுள்ளார்.

Related posts

எலிக்காய்ச்சல் காரணமாக மேலும் இருவர் உயிரிழப்பு

editor

உறவினர்களால் அடையாளம் காணப்பட்ட அனுலா ஜெயதிலக்கவின் சடலம்!

மேலும் 581 பேர் பொலிஸாரால் கைது