உள்நாடு

சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் [VIDEO]

(UTV|COLOMBO) – -எதிர்காலத்தில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்று அஸ்கீரிய அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இரு மொழிகளில் தேசிய கீதத்தை பாடுவது நாட்டில் இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் நல்லிணக்கத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Related posts

2022 வரவு- செலவுத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சனத் நிஷாந்தவின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பெப்ரவரி 2 ஆம் திகதி!