உள்நாடு

கேரள கஞ்சா மற்றும் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

(UTV|KEGALLE) – கேகாலை – பிந்தெனிய பகுதியில் கேரள கஞ்சா மற்றும் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் ஒருங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதாள செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபரான ‘கரந்தெனிய சுத்தா’ என்பவரின் உதவியாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

பல்கலைக்கழகங்களை மீள திறப்பது தொடர்பான அறிவித்தல்

கடன் நெருக்கடியைச் சமாளிக்க இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்க Paris Club உறுதி

நாட்டில் 82 கொவிட் மரணங்கள் பதிவு