உள்நாடு

சம்பிக்க ரணவக்கவின் சாரதிக்கு விளக்கமறியல்

(UTV|COLOMBO) – முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டளி சம்பிக்க ரணவக்கவின் வாகன சாரதியை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(24) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

பொய்யான தகவல்களை வௌியிட்ட இளைஞன் கைது

ஹெரோயினுடன் இளம் பெண் கைது.

ராஜித சேனாரத்னவுக்கு எதிரான மனு விசாரணை ஒத்திவைப்பு